Thursday, 17 January 2013
கில்லாடிக்கு கில்லாடி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 496
எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு அப்பா அம்மாவுக்கு ஒரு மகன் இருந்தான் அவன் வளர்ந்து பெரியவனாகி ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான் .... அந்தப் பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்தினான் .... அம்மாவுக்கோ அந்தப் பெண்ணை ரொம்பவே பிடித்திருந்தது ஆனால் அப்பாவுக்கு அந்தப் பெண்ணை சுத்தமாக பிடிக்கவில்லை .... மகன் அப்பாவிடம் கெஞ்சிப் பார்த்தான் ஒன்றும் நடக்கவில்லை .... அப்பா மகனை தனியாக அழைத்துப் போய் பல வருடங்களுக்கு முன்னால் நான் உங்கம்மாவுக்கு தெரியாமல் ஒருத்தியோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தேன் .... அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் பிறந்தவள் தான் உன் காதலி .... அவள் உனக்கு தங்கை முறை வேண்டும் அதனால் அவளை நீ திருமணம் செய்துகொள்ள முடியாது என்றார் .... மகன் சில மாதங்கள் சோகமாக இருந்தான் .... பிறகு மறுபடியும் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்தான் .... அம்மாவுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்தது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை .... அப்பா மகனை ஒரு தனியறைக்கு கூட்டிச் சென்று அந்தப் பெண்ணும் தனக்கு பிறந்தவள் தான் என்று தெரியப்படுத்தினார் .... மகன் சோகமாக வெளியே வந்தான் .... அம்மா மகனை தனியறைக்கு கூட்டிச் சென்று பேசினாள் மகனே நீ அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக் கொள் மகன் சொன்னான் ஆனால் அவள் எனக்கு தங்கை முறை வேண்டும் என்று அப்பா சொல்கிறாரே அம்மா சொன்னாள் அது உன் அப்பாவே கிடையாது .... .... .... அசைவ நகைச்சுவை நேரம் நகைச்சுவை 21 2012 4 47 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... .... ....
Labels:
Tamil kamakathaikal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment